பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 9:35 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவனை அவர்கள் புறம்பே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைக் கண்டபோது: நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா என்றார்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 9

காண்க யோவான் 9:35 சூழலில்