பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 9:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 9

காண்க யோவான் 9:3 சூழலில்