பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 9:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்களை நோக்கி: உங்கள் குமாரன் குருடனாய்ப் பிறந்தான் என்று சொல்லுகிறீர்களே, அவன் இவன்தானா? இவனானால், இப்பொழுது இவன் எப்படிப் பார்வையடைந்தான் என்று கேட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 9

காண்க யோவான் 9:19 சூழலில்