பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 8:42 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 8

காண்க யோவான் 8:42 சூழலில்