பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 8:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்களுண்டு. என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர்; நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 8

காண்க யோவான் 8:26 சூழலில்