பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 8:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேவாலயத்திலே இயேசு உபதேசம்பண்ணுகிறபோது, தருமப்பெட்டியிருக்கும் இடத்தில் இந்த வசனங்களைச் சொன்னார். அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவரைப் பிடிக்கவில்லை.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 8

காண்க யோவான் 8:20 சூழலில்