பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 8:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தாலும், என் சாட்சி உண்மையாயிருக்கிறது; ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறிந்திருக்கிறேன்; நீங்களோ நான் எங்கேயிருந்து வருகிறேனென்றும், எங்கே போகிறெனென்றும் அறியீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 8

காண்க யோவான் 8:14 சூழலில்