பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 7:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மோசே நியாயப்பிரமாணத்தை உங்களுக்குக் கொடுக்கவில்லையா? அப்படியிருந்தும் உங்களில் ஒருவனும் அந்த நியாயப்பிரமாணத்தின்படி நடக்கிறதில்லை; நீங்கள் ஏன் என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 7

காண்க யோவான் 7:19 சூழலில்