பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 6:51 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நானே வானத்திலிருந்திறங்கின ஜீவஅப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 6

காண்க யோவான் 6:51 சூழலில்