பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 6:47-49 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

47. என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

48. ஜீவ அப்பம் நானே,

49. உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 6