பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 6:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இயேசு அவர்களை நோக்கி: வானத்திலிருந்து வந்த அப்பத்தை மோசே உங்களுக்குக் கொடுக்கவில்லை; என் பிதாவோ வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 6

காண்க யோவான் 6:32 சூழலில்