பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 6:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 6

காண்க யோவான் 6:26 சூழலில்