பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 5:36 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யோவானுடைய சாட்சியைப்பார்க்கிலும் மேன்மையான சாட்சி எனக்கு உண்டு; அதென்னவெனில், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்துவருகிறதுமான கிரியைகளே பிதா என்னை அனுப்பினார் என்று என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 5

காண்க யோவான் 5:36 சூழலில்