பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 4:35 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல் நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 4

காண்க யோவான் 4:35 சூழலில்