பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 3:34 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்; தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 3

காண்க யோவான் 3:34 சூழலில்