பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 3:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக்குறித்து நீரும் சாட்சி கொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானங்கொடுக்கிறார், எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 3

காண்க யோவான் 3:26 சூழலில்