பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 21:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆதலால் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியினால், தன் மேற்சட்டையைக் கட்டிக்கொண்டு கடலிலே குதித்தான்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 21

காண்க யோவான் 21:7 சூழலில்