பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 19:34 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 19

காண்க யோவான் 19:34 சூழலில்