பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 19:31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்த நாள் பெரிய ஓய்வு நாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 19

காண்க யோவான் 19:31 சூழலில்