பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 19:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள்: இவனை அகற்றும், அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர் பிரதியுத்தரமாக: இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 19

காண்க யோவான் 19:15 சூழலில்