பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 19:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து, தளவரிசைப்படுத்தின மேடையென்றும், எபிரெயு பாஷையிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நியாயாசனத்தின்மேல் உட்கார்ந்தான்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 19

காண்க யோவான் 19:13 சூழலில்