பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 19:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது பிலாத்து: நீ என்னோடே பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரமுண்டென்றும், உன்னை விடுதலைபண்ண எனக்கு அதிகாரமுண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 19

காண்க யோவான் 19:10 சூழலில்