பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 18:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன்; ஜெப ஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன்; அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 18

காண்க யோவான் 18:20 சூழலில்