பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 17:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிலிருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 17

காண்க யோவான் 17:26 சூழலில்