பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 17:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 17

காண்க யோவான் 17:2 சூழலில்