பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 16:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்தக் காலம் வரும்போது நான் இவைகளை உங்களுக்குச் சொன்னேனென்று நீங்கள் நினைக்கும்படி இவைகளை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்; நான் உங்களுடனேகூட இருந்தபடியினால் ஆரம்பத்திலே இவைகளை உங்களுக்குச் சொல்லவில்லை.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 16

காண்க யோவான் 16:4 சூழலில்