பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 16:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 16

காண்க யோவான் 16:32 சூழலில்