பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 16:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்திருக்கிறீர்கள். நான் மறுபடியும் உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்கள் இருதயம் சந்தோஷப்படும், உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 16

காண்க யோவான் 16:22 சூழலில்