பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 15:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 15

காண்க யோவான் 15:19 சூழலில்