பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 14:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?

முழு அத்தியாயம் படிக்க யோவான் 14

காண்க யோவான் 14:9 சூழலில்