பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 13:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 13

காண்க யோவான் 13:8 சூழலில்