பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 13:33 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பிள்ளைகளே, இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருப்பேன்; நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனாலும் நான் போகிற இடத்துக்கு நீங்கள் வரக்கூடாதென்று நான் யூதரோடே சொன்னதுபோல இப்பொழுது உங்களோடும் சொல்லுகிறேன்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 13

காண்க யோவான் 13:33 சூழலில்