பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 13:31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் புறப்பட்டுப்போனபின்பு இயேசு: இப்பொழுது மனுஷகுமாரன் மகிமைப்படுகிறார், தேவனும் அவரில் மகிமைப்படுகிறார்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 13

காண்க யோவான் 13:31 சூழலில்