பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 13:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 13

காண்க யோவான் 13:27 சூழலில்