பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 12:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் தரித்திரரைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 12

காண்க யோவான் 12:6 சூழலில்