பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 12:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இவைகளை அவருடைய சீஷர்கள் துவக்கத்திலே அறியவில்லை. இயேசு மகிமையடைந்த பின்பு, இப்படி அவரைக்குறித்து எழுதியிருக்கிறதையும், தாங்கள் இப்படி அவருக்குச் செய்ததையும் நினைவுகூர்ந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 12

காண்க யோவான் 12:16 சூழலில்