பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 11:31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது, வீட்டிலே அவளுடனேகூட இருந்து அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள், மரியாள் சீக்கிரமாய் எழுந்துபோகிறதைக் கண்டு: அவள் கல்லறையினிடத்தில் அழுகிறதற்குப் போகிறாள் என்று சொல்லி, அவளுக்குப் பின்னே போனார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 11

காண்க யோவான் 11:31 சூழலில்