பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 10:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வேறே சிலர்: இவைகள் பிசாசு பிடித்தவனுடைய வசனங்களல்லவே. குருடருடைய கண்களைப் பிசாசு திறக்கக்கூடுமா என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 10

காண்க யோவான் 10:21 சூழலில்