பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 10:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 10

காண்க யோவான் 10:16 சூழலில்