பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 1:42 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 1

காண்க யோவான் 1:42 சூழலில்