பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 1:39 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்: வந்து பாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்றையதினம் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறையப் பத்துமணி வேளையாயிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 1

காண்க யோவான் 1:39 சூழலில்