பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாக்கோபு 5:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தது; அவைகளிலுள்ள துரு உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருந்து, அக்கினியைப்போல உங்கள் மாம்சத்தைத் தின்னும். கடைசி நாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க யாக்கோபு 5

காண்க யாக்கோபு 5:3 சூழலில்