பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாக்கோபு 5:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே.

முழு அத்தியாயம் படிக்க யாக்கோபு 5

காண்க யாக்கோபு 5:11 சூழலில்