பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மாற்கு 7:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்கள் தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு, மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டுவருகிறவர்களாய், கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்; மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் அனுசரித்துவருகிறீர்கள் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 7

காண்க மாற்கு 7:8 சூழலில்