பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மாற்கு 6:48 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது காற்று அவர்களுக்கு எதிராயிருந்தபடியினால், அவர்கள் தண்டு வலிக்கிறதில் வருத்தப்படுகிறதை அவர்கண்டு, இராத்திரியில் நாலாம் ஜாமத்தில் கடலின்மேல் நடந்து அவர்களிடத்தில் வந்து, அவர்களைக் கடந்துபோகிறவர்போல் காணப்பட்டார்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 6

காண்க மாற்கு 6:48 சூழலில்