பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மாற்கு 2:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஜனக்கூட்டத்தினிமித்தம் அவருக்குச் சமீபமாய்ச் சேரக்கூடாமல், அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி, திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக்கையை இறக்கினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 2

காண்க மாற்கு 2:4 சூழலில்