பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மாற்கு 16:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 16

காண்க மாற்கு 16:18 சூழலில்