பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மாற்கு 10:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சீஷர்கள் அவருடைய வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு பின்னும் அவர்களை நோக்கி: பிள்ளைகளே, ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறது எவ்வளவு அரிதாயிருக்கிறது!

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 10

காண்க மாற்கு 10:24 சூழலில்