பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 3:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 3

காண்க மத்தேயு 3:12 சூழலில்