பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 28:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 28

காண்க மத்தேயு 28:20 சூழலில்